1.5.10

சித்திரைப் பௌர்ணமி
சித்திரைப் பௌர்ணமி. இம்மாதம் எனது மொபைல் கேமராவில் எடுத்தது. ஒவ்வொரு வருடமும் சித்திரையில் பௌர்ணமியை பார்ப்பது எனக்கு பிரார்த்தனை. இம்முறை கடுமையான வேலைப்பளுவுன் இடையில் கிடைத்த நேரத்தில் எடுத்தது. இடம் திருச்சி பொன்மலை அருகில்.
இந்த படம் தொடர்பாகவும் கவிதை எழுத நண்பர்களை அழைக்கிறேன்.
...................................

8 கருத்துகள்:

 1. படம் நல்லா இருக்குங்க ஆதிரன் சார்

  பதிலளிநீக்கு
 2. ஆதிரன் ,
  இரண்டு படங்களும் மிகவும் அருமையாக வந்துள்ளன
  உங்கள் கவிதைபோல் .
  இதன் rights எனக்கு கொடுத்து விடுங்கள்.
  நிஜமாகவே எதை எது விஞ்சுகிறது என்று தெரியவில்லை .
  ரொம்ப நல்லா இருக்கு

  பதிலளிநீக்கு
 3. இம்முறை கடுமையான வேலைப்பளுவுன் இடையில்

  கடுமையான!!!:))

  பதிலளிநீக்கு
 4. படமே கவிதையாய் இருக்கும்போது தனியாய் கவிதை எதுக்குங்க...(நமக்கு அதெல்லாம் வராது..அதுதான்)

  பதிலளிநீக்கு
 5. thanks mithran, sriram, padma.

  try pannalaam sriram. thappillai.

  thanks again.

  பதிலளிநீக்கு
 6. படத்தை பார்த்ததும் யாருக்குமே எழுததான் தோன்றும், ஆனால் கொஞ்சம் பொறுமையா எழுதினா நல்லதா வரும்னு தோணுது. போட்டோ நிஜமா ரொம்ப சூப்பர்.......

  பதிலளிநீக்கு